எடப்பாடியாருக்கு சிலை வைத்து கொண்டாடும் மக்கள்..!

அரியர் மாணவர்களின் அரசன் என்று மாணவர்களால் கொண்டாடப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிலை வைக்கும் அளவுக்கு புகழ் கூடியிருக்கிறது.


7.5% இட ஒதுக்கீடு வந்தபிறகு தமிழக அரசு பள்ளிகளுக்கு மதிப்பும் மரியாதையும் எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. நடமாடும் அம்மா உணவகம் கொண்டுவந்துள்ளர். ஆக, ஏழைகளுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உணர்ந்து செய்துவருகிறார்.

அதனால்தானோ என்னவோ, எடப்பாடியாருக்கு மக்கள் சிலை வைத்து கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். எடப்பாடி எங்கள் சாமி, அரியர் மாணவர்களின் அரசர் என்பது மட்டுமின்றி, எடப்பாடியார் பெயரில் தெருவைக் கொண்டுவந்தனர்.

சிலை போகும் வேகத்தைப் பார்த்தால், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை அசைக்க முடியாது என்றே தோன்றுகிறது.