துப்புரவு பெண்ணிடம் ஒரே நேரத்தில் 2 அதிகாரிகள் செக்ஸ் சில்மிஷம்! யார் தெரியுமா?

பரமக்குடி: ஆபிசை பெருக்க வந்த பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்த அரசு அதிகாரியின் வீடியோ வைரலாகி வருகிறது.


வாட்ஸ்ஆப்பில் இதுதொடர்பாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பரமக்குடி அருகே இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக நாகராஜ் என்பவர் பணிபுரிகிறார். இவர், தனது ஆபிஸ்க்கு துப்புரவு பணி செய்ய வரும் பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்துள்ளார்.

அவர் சில்மிஷம் செய்வதை, கூடவே இன்னொரு நபர் வீடியோ எடுக்கிறார். இதைவிட கொடுமை, இந்த சில்மிஷத்தை அந்த பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஜாலியாக எடுத்துக் கொள்கிறார். இப்படி 3 பேரும் மாறி மாறி சில்மிஷம் செய்ய, அதனை வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் 3 பேருக்கும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஆனால், அவ்வப்போது, வீடியோ, போட்டோ எதுவும் எடுக்க வேண்டாம் என்று மட்டுமே, குறிப்பிட்ட பெண் சொல்கிறார். அதுதவிர, வேறு எந்த எதிர்ப்பும் அவர் தெரிவிக்கவில்லை. இதன்படி, பார்த்தால், நாகராஜ் உள்பட 3 பேரும் இந்த லீலையை அடிக்கடி செய்து வந்திருப்பார்கள் என தெரியவருகிறது.

அரசு வேலையில் இருப்பவர்கள், இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வது, வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுதொடர்பாக, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக, மின்சார வாரிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.