யாருடையை மனைவியை கூட்டிச் சென்றார் ஓபிஎஸ் மகன்? தங்க தமிழ்செல்வன் கேள்வி! சைக்கோ இயக்குனர் கடுப்பு!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், கோபத்தில் எதையாவது பேசுவது அரசியல்வாதிகளின் வழக்கம்தான்.


அப்படித்தான் டெபாசிட் தொகையை இழந்துவிட்ட தங்கதமிழ்செல்வன் பத்திரிகையாளர்களிடம் பொங்கித் தீர்த்துவிட்டார். எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று தினகரன் சொன்னதை நம்பி களத்தில் இறங்கி, கேவலமாக தோல்வி அடைந்துவிட்ட எரிச்சல் அவரிடம் அப்படியே தென்பட்டது.

பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்றும், அதே நேரம் ஓட்டிங் மெஷின் தில்லுமுல்லு என்றும், தேர்தல் கமிஷன் மோசடி என்றும் மாற்றி மாற்றி கொந்தளித்தார் தங்கதமிழ்செல்வன். எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டு, போகிற போக்கில் அவர் சொன்ன விவகாரம்தான், இப்போது பத்திரிகை வட்டாரத்தில் பற்றி எரிகிறது.

ஆம், அடுத்தவன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போனவன் எல்லாம் இப்போ நாடாளுமன்ற உறுப்பினரா ஆயிட்டான் என்ற ரீதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் பற்றி ஒரு வெடிகுண்டு பற்ற வைத்தார். இதுகுறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் மேற்கொண்டு கேள்வி எழுப்பியபோது, என்ன விஷயம்னு சொல்லிட்டேன், நீங்க கண்டுபிடிங்கப்பா என்று கிளம்பிவிட்டார்.

அதன்பிறகு தங்கதமிழ்செல்வனின் வலது கை ஒருவரை சந்தித்து, யாருடைய பொண்டாட்டியை யார் கூட்டிட்டுப் போயிட்டாங்க என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டோம். அதற்கு தங்கதமிழ்செல்வன் சிரித்துக்கொண்டே, ‘அவர் ஒரு பிரபலமான டைரக்டர், இப்பக்கூட அவர் எடுத்த படத்தை குப்பைன்னு தூக்கி குப்பைக்கூடையில போட்டுட்டாங்க. ஓ.பி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுதான் அது. ஆனா, அந்தப் பொண்ணு இப்போ அந்த டைரக்டர்கூட இல்லை, வெளிநாட்டுல இருக்குது’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவனா இவனான்னு யோசிக்காம வேலையைப் பாருங்க.