திருமணக்கோலத்தில் வந்து ஓட்டு போட்ட புதுமன தம்பதியினர்! வைரலாகும் வீடியோ!

வடக்கு குலக்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரனுக்கும் வீராண நல்லூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சுவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது.


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் தங்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட இந்த புது மன தம்பதியினர் திருமண கோலத்தில் வந்து வாக்களித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

இதே போல் தேர்தல் நாளான இன்று திருமணம் புரிந்த அரிமா - புனிதா. தம்பதியினர் மணக்கோலத்தில் சூளைமேட்டில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர்.

இந்த விடியோவை கீழே பார்க்கவும்!