சென்னையில் நடைபெற்ற ஜீ தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை நயன்தாரா டிரான்ஸ்பரன்டான கதர் புடவை கட்டி வந்தது அனைவரையும் ஒரு கனம் உற்றுப்பார்க்க வைத்தது.
கதர் புடவை..! யு ஷேப் ஜாக்கெட்..! டிரான்ஸ்பிரண்ட் டிரஸ்ஸிங்கால் உற்றுப்பார்க்க வைத்த நயன்..! ஏன் தெரியுமா?