நயன் நடத்தையில் தடுமாற்றம்! அவுட்டோர் சூட்டிங்கில் காதலனுக்கு நாட் ரீச்சபிள்! கதறும் விக்னேஷ் சிவன்!

ரஜினிகாந்த் புதிய படத்தில் ஒப்பந்தமாவது தொடர்பான விவகாரத்தில் தேவையின்றி தலையிட்ட விக்னேஷ் சிவனை விரட்டியடித்து விட்டாராம் நயன் தாரா.


இதுபோன்று காதலர்களை விரட்டுவது நயனுக்கு இதுவொன்றும் புதிது இல்லை. பிரபுதேவா தொடங்கி சிம்புவரை வேண்டாம் என்று அடுத்த நொடியே விரட்டிவிடுவார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. திடீரென கால்ஷீட் பிரச்னையால் உடனடியாக அவரால் படப்பிடிப்புக்கு வரமுடியாத நிலை. அதனால் ரஜினி உடனே நயன் தாராவை கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

தகவல் அறிந்த விக்னேஷ் சிவன் டென்ஷனாகியிருக்கிறார். கீர்த்தி சுரேஷை புக் செய்துவிட்டு, அவர் இல்லையென்றதும் வரும் ரஜினி படம் வேண்டாம், இனி யூத் ஹீரோவுடன் மட்டும் நடித்தால் போதும் என்று சொன்னாராம்.

ஆனால், விக்னேஷ் சிவன் சொன்னதைக் கேட்காமல் ரஜினி படத்துக்கு கையெழுத்துப் போட்டுவிட்டார் நயன். அதனால் கடுப்பான விக்னேஷ் சண்டைக்கு வர, வெளியே போ என்று விரட்டி விட்டாராம். இதுபோன்று பல முறை விரட்டிவிட்டும், மீண்டும் விக்னேஷ் திரும்பி வந்தாராம். இந்த முறை அம்புட்டுத்தான் புட்டுக்கிச்சு என்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.