ஓட்டுப் போட்ட அஜித், விஜய்! திட்டித் தீர்க்கும் நிர்வாண போராளி கொற்றவை!

இன்று காலை முதல் அனைத்து மீடியாக்களும் பிரபலங்கள் ஓட்டுப் போடுவதை படமெடுத்துக் காட்டிக்கொண்டு இருக்கின்றன.


இது ஒரு வகையில், அனைவரும் ஓட்டுப் போடவேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கும் விழிப்புணர்வு பிரசாரம். ஆனால், இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத, எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் கொற்றவை இன்று அனைத்து ஊடகங்களையும் திட்டும் சாக்கில் அஜித், விஜய் போன்ற அனைத்து வி.ஐ.பிகளையும் திட்டித் தீர்த்திருக்கிறார்

விஜய், அஜித், எடப்பாடி எவனாயிருந்தா என்ன? அவனுங்க வர்ரது,நிக்குறது, ஓட்டுப் போடுறது ஒரு சிறப்பு செய்தியா? செலிப்பிரிட்ட்டிங்க மட்டும் என்ன வேற எதாலையுமா திங்குறாங்க? நின்னான், உக்காந்தான், பேண்டான்னுக்குட்டு… எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்க கத்துக்கங்க.. சீ என்று கொந்தளித்திருக்கிறார்.

அதாவது என்ன ட்வீட் செய்தால் இந்த உலகம் தன்னை திரும்பிப் பார்க்கும் என்ற கேவலமான எண்ணத்துடனே இவர் இப்படி பேசியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால், பொள்ளாச்சி விவகாரத்துக்காக அத்தனை பெண்களும் நிர்வாண போராட்டம் செய்யவேண்டும் என்று ஐடியா கொடுத்தவர்தான் இந்த கொற்றவை.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..?