என் வாழ்க்கை இப்படி ஆக காரணம் அவன் தான்! கல்யாணத்துக்கு பிறகு தெரிந்த உண்மை! போஸ் வெங்கட் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!

சின்னதிரையில் பிரபலமான ஜோடிகளான ஒருவர் நடிகர் போஸ் வெங்கட்-சோனியா அவர்கள் மணம் திறக்கும் காதல் கதையில், சிறு சோகமும் ஒளிந்து கொண்டு இருகின்றது.


அதனை சொல்ல ஆரம்பிக்க முன் சிறு கண்ணீருடன் சோனியா ஆட்டோ ஓட்டி கஷ்டபட்டு சம்பாதித்து குடும்பத்தை காப்பாதினார் என் புருஷன். என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று மணம் திறக்கிறார் சோனியா.

தமிழ் சின்னதிரை மற்றும் திரையுலகில் பிரபலமான ஜோடிகளில் ஒருவர் நடிகர் போஸ் வெங்கட்-சோனியா ஜோடி ஆகும். சோனியா உறவுகள் தொடர் கதை என்ற சீரியலலில் நடித்து கொண்டு இருந்த போது தான் அப்ப போஸ் வேறேரு சீரியலில் நடித்து கொண்டிருந்தார். 

எங்க இரண்டு பேரோட சீரியலையும் ஒரே செட்ல தான் ஷீட் பண்ணுவார்கள். அப்பொழுது என் கூட ஒரு அசிஸ்டண்ட் பையன் ஒருவன் இருந்தான். அவனால தான் எனக்கு இந்த அழகிய காதல் வாழ்க்கையே கிடைச்சது. அப்போது எல்லாம் நான் யார் கூட பேசினாலும் போஸ் என்னை ஒன்னும் சொல்ல மாட்டார். சும்மா இருந்த என்னை அந்த பையன் போஸ் உங்களை லவ் பண்றார்னு நினைக்கிறேன் என்றான்.

மேலும் , லவ் பண்ண சொல்லி உசுபேத்திட்டே இருந்தான். திரென்று போஸ் ஒருநாள் வந்து உங்களை லவ் பண்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்றார் அதனை கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆனாது பின்னர் சற்று சந்தோஷம் கூட. 

பின்னர் அவர் எங்கள் வீட்டில் பேசி எங்கள் திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து கல்யாணம் நடந்தது . இப்ப வாழ்க்கையில் நிறைய ஏற்ற இரக்கங்கள். பேசாமல் அவரை விட்டு பிரிந்துவிடலாம் என் நினைக்கும் பொழுது எனது நினைவுக்கு வருவது என் பிள்ளைகள் தான். நம்ம வெறுப்பு, விருபம் எல்லாம் குழந்தைகளுக்கு என் என்று தொணும். அப்புறம் எனது கணவர் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்திருக்கிறார் . பணம் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஓட்டி சம்பாதித்துள்ளார். 

இந்த விஷயம் எனக்கு கல்யாணத்துக்கு பிறகு தான் தெரிந்தது. அப்போது நான் எனக்கு புரிந்தது என் புருஷன் குடும்பதிற்காக எவ்வளவு கஷ்டபட்டு இருகாரு என்று தெரிந்து. அவர் கஷ்டப்பட்ட நாட்களை பற்றி கேட்டேன் அதற்கு அவர் இதைவிட கஷ்டபடுகிறவங்க இருக்காங்க என சொன்னார். வாழ்க்கையில் தான் சீக்கிரம் செட்டில் ஆகிவிடனும் என்று பேசுவார். 

எப்போதும் ஒரு ஆணின் வாழ்க்கையில ஒரு பக்கம் சந்தோஷம் இருந்த மறு பக்கம் அதற்கான சோக கதையும் இருக்கும் என்று எனக்கு என் புருஷன் கதையில இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். இப்போ என் வாழ்கை புரிதலுடன் காதல் கவிதை போல் இருகின்றது என்றார் சோனியா மகிழ்ச்சியுடன்.