பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் கொத்துக் கறி போடப்பட்ட ரவுடி! வைரலாகும் வீடியோ! அதிர வைக்கும் காரணம்!

தேசிய நெடுஞ்சாலையில் ஒருவ ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லபட்ட நிலையில் அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள் அசையாமல் நின்ற வீடியோ வெளியாகியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில்  ரங்காரெட்டி மாவட்டம் ருத்ராரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந் ஒருவரை நோக்கி அரிவாளுடன் ஓடிவந்த மற்றொரு நபர் அவரை வெட்ட முயற்சித்தார். அதில் நூலிழையில் தப்பிய அவர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினார். ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற அந்த நபர் சாலையின் நடுவே வைத்து .சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை செய்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.  இதைப் பார்த்து உறைந்த வாகன ஓட்டிகள், தத்தமது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டனர். அங்கிருந்த ஒருவரின் கைபேசியில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. 

போலீசாரின் விசாரணையில் அந்த நபர் போலக்பூரை சேர்ந்த மகபூப் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், முன்பகை காரணமாக கொல்லப்பட்டாரா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால அந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கே கொலை நடுங்குகிறது.

வெட்டிய போது அரிவாள் அந்த நபரின் தலையில் சிக்கிக் கொள்ள அதனை கஷ்டப்பட்டு எடுத்து மீண்டும் கொடூரமாக வெட்டும் செயல் காண்போரை அதிர வைப்பதாக இருக்கிறது. https://www.youtube.com/watch?v=lAsaiOkR1w0