ஏய் எங்க கை வைக்குற? விமான நிலையத்தில் ரசிகர் கை செய்த செயலால் பதறிய இளம் நடிகை! வீடியோ உள்ளே!

செல்ஃபி எடுக்க சம்மதித்த நிலையில் பிரபல நடிகையின் உடல் மீது ரசிகர் கை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.


பிரபல இந்தி நடிகர் சயப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவர் நடிப்பில் வெளியான இரண்டு இந்திப்படங்களும் பெரிய ஹிட். இதனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சாரா வைத்துள்ளார். 

அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய சாராவை மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இதனை அடுத்து அவருடன் சென்று ரசிகர்கள் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர்.

சாராவும் சளைக்காமல் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகையின் முதுகுப்பக்கமாக கையை கொண்டு சென்று வாரி அணைத்து செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியான சாரா என்ன செய்தார் என்பதை வீடியோவாக பாருங்கள்.