ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம், தனது மர்ம உறுப்பை காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ATM மையத்தில் ஜிப்பை கழட்டி இளம் பெண் முன்பு இளைஞன் செய்த தகாத செயல்! வைரல் வீடியோ!

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சந்தீப் கும்பார்கர். 38 வயதாகும் இவர், கோப்ரி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், பாந்த்ராவில் இருந்து நவ்கார் பகுதிக்கு இளம்பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் வந்தார். ஆட்டோ டிரைவருக்கு, அவர் ரூ.450 தர வேண்டியிருந்தது. அவரிடம் பணம் இல்லாததால், அருகில் உள்ள ஏடிஎம் சென்று, பணம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, சந்தீப் கும்பார்கர் அந்த பெண்ணை அணுகி, அந்த பணத்தை நான் தருகிறேன், ஆனால், என்கூட உல்லாசமாக இருக்க வருகிறாயா, எனக் கூறி, சீண்டியுள்ளார். அப்பெண், அதனை கண்டுகொள்ளாமல், ஏடிஎம் சென்று, பணம் எடுத்துள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்தின் உள்ளேயே சென்ற சந்தீப், தனது பேண்ட் ஜிப்பை கழட்டி, அதனை வெளியில் எடுத்துள்ளார்.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே தனது ஃபோனை கையில் எடுத்து, இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, ட்விட்டரில் பகிர்ந்தார். ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த என்னிடம், சிசிடிவி கேமிரா இருப்பதையும் மறந்துவிட்டு, இந்த நபர் உறுப்பை காட்டுகிறார், என அந்த பெண் ட்விட்டரில் பகிர, உடனடியாக, மும்பை போலீசாருக்கு தகவல் சென்றது.
அதேநேரம், அந்த ரோட்டில் ரோந்து போலீசார் வந்துள்ளனர். அவர்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டதும், உடனே அந்த நபரை துரத்திச் சென்று, கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை