தங்கையை திருமணம் செய்து குழந்தையையும் பெற்றெடுத்த அண்ணன்..! கண்டுபிடித்த பெற்றோர் செய்த பகீர்! சேலம் பரபரப்பு!

சேலத்தில் பிறந்த குழந்தையை அவமானத்தினை தாங்கிக்கொள்ள முடியாமல் மகளின் குழந்தை என்றும் பாராமல் பணத்திற்க்காக விற்ற சம்பவம் அதிரவைத்துள்ளது.


சேலம் , ஆட்டையாம்பட்டி யை சேர்ந்தவர்கள் மீனா - ராஜா தம்பதி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். 

திருமணத்திற்க்கு பிறகு இருவரும் திருப்பூர் பணியன் கம்பெனியில் வேலைப்பார்த்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த மீனாவிற்க்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது, உடனிருந்து பார்த்துகொண்ட கணவர் ராஜா, மனைவியின் உடல் நிலை மோசமாக உள்ளது என மருத்துவர்கள் கூற,  பெற்றோரிடம் மகளை யும் குழந்தையும் பார்த்துக்கொள்ளும் படி அனுப்பிவைக்க, சில நாட்களுக்குள்ளாக மீனாவின் அம்மா அந்த குழந்தையை 3 லட்சம் ரூபாக்கு விற்பனை செய்துள்ளார் எனவும், 

தனது மனைவி மீனா உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவளது நிலை உணர்ந்து இப்படி செய்துவிட்டதாகவும் ராஜா குற்றம்சாட்ட,  சம்மந்தபட்ட மீனாவின் அம்மாவிற்க்கு தொடர்பு கொண்டு கேட்டபோது தான், ராஜா-மீனா தம்பதி உறவினர் தான் எனவும், இருவருக்கும் அண்ணன்- தங்கச்சி முறை எனவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. 

மேலும் அவர்களுக்கு பிறந்த குழந்தையால் ஊருக்குள் தலைகாட்ட முடியாது என்பதால் அவமானத்திற்க்கு பயந்து குழந்தையை விற்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தம்பதி இருவரும் சேலாம் மாவட்ட. ஆட்சியரிடம் குழந்தையை மீட்டு ஒப்படைக்கும் படி கோரிக்கை வைத்து மனு கொடுத்துள்ளனர்.