கணவனின் மகளுக்கு 2வது மனைவியால் ஏற்பட்ட கொடூரம்! பின்னர் அரங்கேறிய தரச் சம்பவம்!

நியூயார்க் மாகாணத்தில் 55 வயது மதிக்கதக்க மாற்றந்தாய் 9 வயது சிறுமியை குளியல் தொட்டியில் வைத்து கொலை செய்த குற்றத்திற்க்காக கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள வழக்கில் கடந்த சனிக்கிழமை அளிக்கபட்ட சாட்சியம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது, இது குறித்த விசாரணையில் சம்பவத்தன்று  மாலை 5.30 மணியளவில் சிறுமியின் மாற்றந்தாய் அர்ஜுன் தனது முதல் கணவர் மற்றும் அவரது இரு பேரக்குழந்தைகளுடன் வெளியே செல்வதை கவனித்த பக்கத்து வீட்டார் , சிறுமியை குறித்து கேட்டபோது அவள் குளியலைறயில் இருப்பதாகவும் அப்பா வந்ததால் தான் வருவேன் என அடம்ப்பிடத்ததாகவும் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்,

குளியல் அறையின் மின்விளக்கு நீண்டநேரம் எரிவதால் சந்தேகமடைந்ததாவும் இது குறித்து சிறுமியின் அப்பாவிற்க்கு தகவல் தெரிவித்து, பூட்டிய குளியல் அறையினை திறந்தபோது சிறுமி பிணமாக மீட்டகபட்டதை குறித்தும் அவர் அளித்த சாட்சியம் குற்றத்தை உறுதிபடுத்தியள்ளது

ஏற்கனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய அர்ஜுன் மற்றும் அவரது முதல் கணவரை  இருவரையும் சிறையில் அடைத்து போலீசார்  விசாரணை நடத்திவருகின்றனர் மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் ஒத்திவைக்கபட்ட நிலையில் சிறுமியை பாதுக்காக்க வேண்டிய தாயே கொலைசெய்த இது போன்ற கொரூரம் இனியும் நடைபெறாமல் இருக்க சட்டத்தின் உட்சபட்ச தண்டனை வழங்கபடவேண்டும் என எதிர்பார்க்கபடுகிறது...