நீ என் மகளுக்கு சரிப்பட்டு வரமாட்ட..! மருமகனை கட்டிலில் கட்டி வைத்து மாமியார் அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

உத்தரபிரதேசத்தில் மனைவியை தன் வீட்டிற்கு அழைக்க வந்த கணவனை வீட்டிற்கு அனுமதிக்காததுடன் நீ என் மகளை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறி மாமியார், மாமனார் உள்ளிட்டோர் சேர்ந்து கட்டிலில் கட்டி வைத்து அடி பின்னியுள்ளனர். அந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.