திருமணமாகி கணவனுடன் வெளிநாட்டிற்கு சென்ற இந்துப் பெண்! ஆனால் மதம் மாறி அரங்கேற்றிய பகீர் செயல்! அதிர்ச்சியில் தாய்!

கேரளாவை சேர்ந்த இளம்.பெண் ஒருவர் காதல் திருமணம் செய்துக்கொண்டு வெளி நாட்டிற்க்கு சென்ற பின்னர், அவர் குறித்த போட்டோ அவரது தாயை அதிர வைத்துள்ளது.


கேரளாவை சேர்ந்த பிந்து , இவரது மகள் நிமிஷா பாத்திமா காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, ஆப்கானிஸ்தானுக்கு தனது கணவருடன் சென்ற மகள் நிமிஷா கடந்த 2017 முதல் 2018 ஜீன் மாதம் வரை அவரது அன்றாட வாழ்க்கை குறுத்து மெசேஜ் மூலம் பேசி வந்துள்ளதாகவும், தனது பேரக்குழந்தை போட்டோவை காண்பித்தும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த நவம்பரில் 26 ஆம் தேதிக்கு பின்னதாக எந்த தகவளும் மகளிடம் இருந்து வரவில்லை. பிந்துவிற்க்கு, என் ஐ ஏ (National Investigation Agency ) மூலமாக ஒரு புகைப்படம் காண்பிக்கபட்டதாகவும் , ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ . எஸ் தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர்களை ராணுவத்தில் சரண் அடைய வலியுறுத்தியதை அடுத்து. நிமிஷா, அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த புகைப்படத்தில் இருப்பதை பிந்து அடையாளம் காண்பித்துள்ளார்.

அவர்கள் தற்போது உயிருடன் இருப்பதே போதும் எனவும் இது குறித்த விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் எனவும் குறிப்பிடுள்ளார் தாய் பிந்து.