செம வொர்க் அவுட்! பிக்பாஸ் நடிகையின் அந்த இடத்தில் வியர்வையுடன் வெளியான புகைப்படம் உள்ளே!

பாலிவுட் சினிமாவில் போஜ்புரியில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை மோனாலிசா. இவர் ஹிந்தி சினிமாவில் தனக்கென திரளான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

போஜ்புரி நட்சத்திரமான நடிகை மோனாலிசா, TV ஷோக்கள் மூலம் மிகவும் பிரபலமான நடிகை.  இதன் மூலமே மிக பெரிய ரசிகர்கள் கூட்டதை  வைத்திருப்பவர் என்றே கூற வேண்டும்.

இவர் பொதுவாகவே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு நடிகை.  எப்போதும் தன்னுடைய ஜிம்மில் தான் செய்யும் உடற் பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவு இடுவதை வழக்கமாக கொண்டவர் இவர். எந்த பதிவை சமூக  வலைதளத்தில் பதிவு ஏற்றம் செய்தாலும் அது வைரலாக மாறி விடும்.

இதேபோல் தற்போது இவர் வெளியிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை மோனா, காலையில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அந்த கவர்ச்சி மிக்க நீச்சல் உடையோடு செலஃபீ எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார்.  காண்போரை கிறங்க அடிக்கும் விதமாக உள்ளது அந்த புகைப்படம். https://www.instagram.com/p/Byg3NcOlxmG/

மேலும் இதற்கு கேப்சனாக, "ட்ரு ஜாய் ஆப் நேச்சர்" என்றும் பதிவு இட்டு உள்ளார்.  இதனை பார்த்த இவரது ரசிகர்கள் செய்வது அறியாது கிறங்கி போய் உள்ளனர்.  மேலும் சிலர், "TV நடிகைக்கு இத்தகைய கவர்ச்சி தேவையா?" எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை மோனலிசா, போஜ்புரி மட்டும் இல்லாமல் பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் மிகவும் பிரபலமான "பிக் பாஸ் 10 "  நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் சமீபத்தில் தன்னுடைய அன்பு காதலரான விக்ராந்தை திருமணம் செய்து  கொண்டார்.