திட்டமிட்டு சிறை சென்ற நந்தினி! விளம்பர மோகத்தில் மனநோயாளி ஆனாரா?

கைது செய்யப்பட்ட பிரிவு IPC 328...


இந்தவழக்கு கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே திருப்பத்தூர் நீதிமன்றத்துல நடந்துட்டு இருக்கு.. final hearingக்கான தேதியை நீதிபதி கேட்டப்ப இந்த தேதியை முடிவு செய்ததே  நந்தினி தான்... ஒரு வழக்கறிஞர்க்கு எளிமையாக  தெரியும் இந்த பிரிவில்  அதிகபட்சமான தண்டனையே 15நாள் தண்டனை மட்டுமே கிடைக்கும் என.

தனக்கு திருமணம் நிச்சயமானதுக்கு பிறகு  வந்த சம்மனை வாய்தா வாங்கி இருந்தால்  கூட வழக்கு எளிமையா 45நாளுக்கு தள்ளி வைச்சு இருப்பாங்க..  இந்த மனநோயாளி நந்தினி  விளம்பரத்துக்கு செஞ்சுட்டு ஊரானை நொட்டை சொல்லிட்டு இருக்கு.

முதல மது உணவு பொருளான்னு கேட்க்க தகவல் அறியும் உரிமை சட்டத்துல எழுதி போட்டாவே போதும் நீதிபதியை பிடிச்சு கேக்கனும்ன்னு அவசியமே இல்லை. தமிழகத்தில் டாஸ்மாக் மூட,  டாஸ்மாக் சாவுக்கு காரணமாக மோடியை குற்றம் சாட்டும் இவர்௧ளை மனநோயாளி என்று தானே சொல்ல வேண்டும்.

நன்றி:தாழமுத்துப் பாண்டி நாடார்