வேலூரில் இஸ்லாமியர்களுடன் ஆலோசனை! ஸ்டாலின் மீது ஆம்பூர் ஸ்டேசனில் வழக்கு! பரபரப்பாகும் தேர்தல் களம்!

ஆம்பூர் ஜூலை 2:வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் மண்டபத்திற்கு சீல்.


ஆம்பூர் ஜூலை 2:வேலூர் மாவட்டம் ஆம்பூரில்  இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் மண்டபத்திற்கு சீல். வட்டாட்சியர் சுஜா தலைமையிலான அதிகாரிகள் விசாரணைக்கு பின் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இஸ்லாமிய தலைவர்களுடன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வந்த புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை

தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே அனுமதி பெறவில்லை அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குபதிவு. வட்டாட்சியர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.

செய்தியாளர்:

கோபிநாத், வாணியம்பாடி.