தாம்பத்ய உறவில் திருப்தியில்லை..! முன் விளையாட்டுகள் தான் பிடிச்சிருக்கு..! திருமணமான தமிழ்ப் பெண்கள் வெளிப்படையான பேச்சு!

திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த பெண்கள் தாம்பத்ய உறவில் 31% பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகவும், 44% பெண்கள் கொஞ்சம் திருப்தி அடைவதாகவும், 12% பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.


உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் சுவாரஸ்யமானவை என்று பல பெண்கள் கூறியுள்ளனர். தாம்பத்ய உறவை விட உறவுக்கு முந்தைய முன்விளையாட்டுகள் விஷயத்தில் தமிழகப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.  சென்னையில் இந்த விளையாட்டுகளை 92% பேர் விரும்புகின்றனர். இந்த விஷயத்தில் டெல்லி பெண்கள் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

தமிழ்நாட்டு தம்பதிகள் 35 வயதுக்கு மேல் வாரத்தில் 3முறை உடலுறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. 68% தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் 5 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவுவைத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். மற்றவர்கள் மாதத்திற்கு 2 நாள் மட்டுமே உறவில் ஈடுபடுகிறார்களாம். 

டெல்லி, மும்பை நகரங்களில் 72% பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் மட்டுமே உறவில் ஈடுபடுவாம் என்கிறார்கள். 28% பேரில் பெரும்பான்மையினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக்கிறார்கள். மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே தாம்பத்ய உறவுக்காக ஆசை அதிகரிக்கும். அப்போது குறிப்பால் கணவரை ஈர்த்து தயாராக்கி விடுவோம் என்றும் பெண்கள் கூறியிருக்கிறார்கள். 

வட இந்தியப் பெண்கள் 81% பேர் உறவிற்குப்பின் அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுகிறார்கள். ஆனால் உறவு முடிந்த உடன் எப்படி இருந்தது என்பது பற்றி பேசுவதில் தமிழ்நாட்டுப்பெண்கள் கூச்ச சுபாவத்துடன் இருக்கிறார்கள். அது கணவருக்குப் பிடிக்காது என்று 42% பெண்களும், குறிப்பால் உணர்த்துவதாக 29% பெண்களும், தயக்கமின்றி பேசுவோம் என்று 14% பேரும் கூறியுள்ளனர். ஆனால் 15 சதவீத பெண்களோ அவரால் முடிந்தது அவ்வளவுதான் இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருக்கின்றனர். 

தாம்பத்ய உறவின் முலம் 62% பெண்கள் சுய இன்பம் மூலம் ஆர்கஸம் அடைவதாகவும், 34% பெண்கள் ஓரல் புணர்ச்சி மூலம் ஆர்கஸம் அடைவதாகவும், 27% பெண்கள் வெஜினாவை தூண்டுவதன் மூலம் ஆர்கஸம் அடைவதாகவும், 26% பெண்கள் முன் விளையாட்டுக்கள் மூலமே கிளைமேக்ஸை எட்டுவதாக கூறியுள்ளனர்.  

இந்தியா போல சீனாவிலும் 25% பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என கூறியிருக்கின்றனர். 54.2% பெண்களுக்கு திருமணத்துக்குப் பின்னர் தாம்பத்ய உறவு மிகவும் முழுமையாக தேவை என்று கூறியிருக்கின்றனர். சீனப் பெண்களின் தேவையை தீர்க்கும் அளவுக்கு பெரும்பாலான சீன ஆண்களால் முடியவில்லை என்று அந்த சர்வே கூறுகிறது. அதற்காக நாம் வருத்தப்பட்டு இரக்கப்படத் தேவை இல்லை.