திருமணமான பெண்ணை கடத்தி உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பிய தேனி இளைஞன்! சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த கணவன்!

தேனி மாவட்டத்தில் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தொந்திகவுண்டர் மகன் ராஜ்குமார். விவசாய கூலிவேலை வேலை செய்து வரும் இவர் கீழமுத்தனம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனிமையில் செல்வதை கவனித்தார்.

இதனால் சபலம் அடைந்த ராஜ்குமார் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததை கண்காணித்து எப்படியாவது அவரை அடையவேண்டும் என முடிவு செய்தார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக வயலுக்கு தூக்கி வந்தார். பின்னர் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார். காமவெளியில் அந்த பெண் பல இடங்களில் கடித்துள்ளார். பின்னர் வாகனம் ஒன்று வருவது சப்தம் கேட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.