யோவ் கல்யாண வீட்ல செய்யுற காரியமா இது? மணப்பெண்ணை மேடையில் வளைந்து நெளிய வைத்த ஐயர்..! வைரல் வீடியோ உள்ளே!

இலங்கையில் பெரும் பணக்காரர் ஒருவரின் மகள் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.


இந்து தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாரத வகையில் தேவாலயங்களில் நடைபெறும் திருமணத்தை போல், மணப்பெண்ணிடம் உனக்கு மணமகனை பிடித்துள்ளதா? எனவும் அதற்கு அடுத்து வேறு வேறு கேள்விகளையும் ஐயர் கேட்க ஆரம்பித்தார்.

இதனால் மணப்பெண் வளைந்து நெழிந்து வெட்கப்பட அய்யர் விடாமல் கேள்விகளை கேட்டார் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் வெட்கத்துடன் மணப்பெண் பதில் அளித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிறது.