செ*ஸ் வச்சிக்கோங்க..! இல்லனா? மெடிக்கல் காலேஜ் மாணவன் -மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! 7 வருடத்திற்கு பிறகு வீடியோ வழக்கில் திருப்பம்!

மங்களூரு: மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரை கடத்தி செக்ஸ் வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் மீது விசாரணை தொடங்கியுள்ளது.


கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 2013ம் ஆண்டு மருத்துவம் படித்த மாணவர் மற்றும் மாணவியை சிலர் கடத்திச் சென்றனர். அவர்களை மறைவிடத்தில் வைத்து, செக்ஸ் செய்யும்படி அந்த கும்பல் மிரட்டியுள்ளது. வேறு வழியின்றி, அவர்கள் செக்ஸ் செய்தபோது, இருவரையும் வீடியோவாக படம்பிடித்தனர். பிறகு, அந்த வீடியோவை காட்டி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.  

இதன்பேரில் இருவரும் போலீசில் புகார் தர, இதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்த நிலையில், விசாரணை இதுவரை தொடங்கவில்லை. பல தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து, 2019 டிசம்பர் மாதம் முதல்கட்ட விசாரணை நடைபெற்றது. தற்போது 2வது கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ளது.

விரைவில் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி, நீதிமன்றம் உரிய தண்டனை விதிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, டெல்லி நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள சூழலில், இந்த விவகாரம் மங்களூரு சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.