எனக்கு ரொம்ப பசிக்குது..! இளம் பெண் மண்டையை உடைத்து மூளையை சமைத்துத் தின்ற கொடூரன்! பதைபதைப்பு சம்பவம்!

நியூசிலாந்தில் ஆங்கிலத்தில் முகவரி கேட்ட ஒரே காரணத்திற்காக ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு நாள் முடியவில்லை. அதற்குள் பெண்ணுக்கு எதிரான மற்றொரு குற்றச் சம்பவம் நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது. 

நியூசிலாந்தில் குடிபோதையில் லாயிட் பேக்டாக் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், அவரிடம் ஆங்கிலத்தில் முகவரி கேட்டுள்ளார். ஏற்கனவே பசியில் இருந்த அந்த நபர் அந்த பெண்ணை தனிமையில் அழைத்து சென்றார்.  

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார். பின்னர் மண்டை ஓட்டை உடைத்து தலைப்பகுதியை ஆடு, மாடு இறைச்சி சமைப்பது போல் சமைத்துள்ளார். 

பின்னர் சாப்பிடும்போது அந்த பெண்ணின் மூளையையும் சாப்பிட்டுள்ளார். பசி தீர்ந்தவுடன் அந்த பெண்ணின் மண்டை ஓட்டை ஒரு குழிக்குள் வீசியுள்ளார். மறுநாள் அரைநிர்வாணத்தில் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த லாய்ட் பேக்டாங் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே மது போதையில் இருந்த தமக்கு பசி இருந்ததாகவும், அந்த சமயத்தில் அந்த பெண் வந்து என்னிடம் ஆங்கிலத்தில் பேச அது எனக்கு புரியவில்லை எனவும் தெரிவித்தார் 

மேலும் பசியில் இருந்ததால் அந்த பெண்ணை பார்த்த உடன் சமைத்து சாப்பிடவேண்டும் என தோன்றியது அதனால் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். பெண்ணின் தலை இல்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை கொண்டுசெல்வதில் சிக்கல் நீடிக்கிறது.