பாலிவுட் நடிகை மல்லிகா அரோரா உடற்பற்சி செய்து விட்டு ஜிம்மிலிருந்து வெளிட்ட வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
45 வயதில் செம கவர்ச்சி! கிளாமர் உடை! பிரபல நடிகையின் ஜிம் புகைப்படம் வைரல்!
நடிகை மல்லிகா அரோரா தனது பாய் பிரென்ட் அர்ஜுன் கபூருடன் சமீபத்தில் நியூயார்க் நகரில் தங்களது விடுமுறை நாட்களை குதூகலமாக கொண்டாடினார். விடுமுறை நாட்களை கொண்டாடி விட்டு உடனே நாடுகளை வீணடிக்காமல் உடல் எடையை குறைப்பதற்காக உடனடியாக ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்.
அவர் உடற்பயிற்சி செய்து விட்டு ஜிம்மிலிருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட போட்டோவில் அவர் கருப்பு நிற உடை அணிந்து செம ஸ்டைலாக காட்சி அளிக்கிறார். இவரில் இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு அர்ஜுன் கபூர் பிறந்தநாளில் 45 வயது நடிகை மல்லிகா அரோரா தங்களது காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஹேப்பி பர்த்டே மை கிரேசி என்று கேப்சன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.