அருகே வயதுக்கு வந்த மகள்..! மடியில் போன வருடம் பிறந்த குழந்தை! வைரலாகும் சீனியர் நடிகரின் மனைவி புகைப்படம்!

பிரபல மலையாள நடிகர் திலீப் தனது 19 வயதாகும் மகளை அருகே வைத்துக் கொண்டு கடந்த வருடம் தனது 2வது மனைவிக்கு பிறந்த குழந்தையான மகாலட்சுமியின் முதல் வருட பிறந்த நாளை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.