47 வயசு அம்மா செய்யும் கவர்ச்சி அக்கப்போர் - டென்ஷனில் 17 வயசு மகன்

மலைக்கா அரோரா பாலிவுட் திரைப்படங்களில் கலக்கி வரும் முன்னனி நட்சத்திரங்களுள் ஒருவராவார். இவருக்கும் பாலிவுட் திரைப்பட நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்து வருவதாக கிசு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.


மலைக்கா அரோரா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்வதை வழக்கமாக கொண்டவர்.   இந்நிலையில் இவர் தற்போது நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

47 வயது  ஆகும் நடிகை மலைக்காவிற்கு 17 வயது கொண்ட மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரது விடுமுறை நாட்களை மாலதீவில்  உற்சாகமாக கொண்டாடிவருகிறார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார் . இதில் நியான் நிற பிக்கினி உடை அணித்து கொண்டு கடலில் நின்று கொண்டு படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக காகமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.  ஒரு சிலர் 47 வயதில் இத்தகைய கவர்ச்சி தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மலைக்கா அரோராவுக்கும்  பாலிவுட் திரைப்பட நடிகருமான அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்து வருவதாக கிசு கிசுக்கள்  வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .