கணவன்களை கழட்டிவிட்ட நடிகைகள் ஒன்று கூடி பார்ட்டி! குடி, கும்மாளம், கூத்து!

பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர்.


மலைக்கா அரோரா, தன்னுடைய தோழிகளான அமிர்தா அரோரா, கரிஷ்மா கபூர் ஆகியோரினைந்து நள்ளிரவில் பார்ட்டி கொண்டாடி உள்ளனர். 

நேற்றய இரவு மும்பையில் நடைப்பெற்ற பார்ட்டி ஒன்றில் உற்ற தோழிகளான மலைக்கா அரோரா, அமிர்தா அரோரா, கரிஷ்மா கபூர் ஆகியோர் கலந்து கொண்டு அந்த பார்ட்டியை கலைக்கட்ட வைத்தனர்.  

இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட கரிஷ்மா கருப்பு நிற ஜம்ப் சூட் மற்றும் ஸ்லிங் பேக்கும் அணிந்து கொண்டும் வந்திருந்தார்.  அதேபோல்  மலைக்கா அரோரா, கருப்பு நிற நீளமான ஆடை அணிந்து வந்து உள்ளார். அமிர்தா குட்டையான பாவாடையும் சட்டையும் அணிந்து வந்தார்.

இவர்கள் மூவருடன் அமிர்த்தாவின் கணவர் ஷாகில் லடாக் உடன் இணைந்து கோலாகலமாக பார்ட்டியை  கொண்டாடினர். இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலிதளத்தில் வெளியிட்டனர்.  வெளியிட்ட சிலமணி நேரத்திலேயே வைரலாக பரவியது.

இதனை பார்த்த நெட்டிஸின்கள் பலரும் "கணவன்களை கழட்டிவிட்ட நடிகைகள் அனைவரும் இணைந்து குடியும் கும்மாளமுமாக பார்ட்டி கொண்டாடுகின்றனர்" என்று நக்கலாக கிண்டலடித்து வருகின்றனர்.