டிரஸ் இல்லாம உங்க அக்கா எப்படி இருக்கா பாரு! காதலியின் தங்கைக்கு காதலன் அனுப்பிய விபரீத புகைப்படம்! அதிர்ச்சி காரணம்! கோவை திகுதிகு!

கோவையில் காதலி கழட்டி விட்ட ஆதங்கத்தில் காதலியின் தங்கைக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுக்க நினைத்து வசமாக இளைஞர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவையில் சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்த ரூபன் வயது 29 அதே பகுதியில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரூபனுடன் காதலில் இருந்த அந்த இளம் பெண் ரூபனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் விலக துவங்கியுள்ளார்.

காதலி தன்னை விட்டு விலகியதை உணர்ந்த ரூபன் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் காதலியை பழிவாங்க திட்டம் போட்டுள்ளார். அதன்படி ரூபன் காதலியுடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யபோவதாக மிரடியுள்ளார்.

ஆனால் ரூபனின் மிரட்டலை காதலி கண்டுக்கொள்ளாமல் புரந்தள்ளினார், இதற்கிடையில் காதலியின் தங்கைக்கு ரூபன் தொல்லை கொடுத்துள்ளார். தனது காதலியின் தங்கை செல்போனுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, ஆபாச படங்களையும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பாதிக்கபட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரூபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்