பிக்பாஸ் லாஸ்லியாவின் படுக்கை அறை வீடியோ லீக்கானதா? வைரலாகும் தகவலின் உண்மை பின்னணி!

சென்னை: லாஸ்லியாவின் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் பலரும் தகவல் பகிர்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக, இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மிகவும் பிரபலமானார். தனக்கென தனி ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியுள்ள லாஸ்லியா, பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்த நிலையில் மீண்டும் இலங்கைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், லாஸ்லியாவின் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவ தொடங்கியுள்ளது.  

அந்த வீடியோவை பார்க்க பலரும் சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கமெண்ட்களில் புள்ளி வைக்கிறார்கள். இன்பாக்ஸில் கோலம் போடுகிறார்கள். இப்படி பலரையும் ஏக்கத்துடன் அலைய விட்ட லாஸ்லியா என்ற பெயருக்கும், அந்த வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லையாம். வீடியோவை பார்த்தபின் சிலர் 'இது லாஸ்லியா இல்ல ப்ரோ, வேற யாரோ, ஏமாத்தறானுங்க,' என்றும் புலம்புவதை காண முடிகிறது. ஆனால், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், 'லாஸ்லியா இல்லனா என்னடா, வீடியோவ அனுப்புங்கடா, லாஸ்லியாவ நினைச்சிட்டே  

பாத்துக்கறோம். யாரா இருந்தா என்ன நமக்கு மேட்டர் முக்கியம்,' எனவும் கமெண்ட் பகிர்கிறார்கள். மொத்தத்தில் லாஸ்லியா பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல ஒரு ஆபாச வீடியோவை அவருக்கு வேண்டாதவர்கள் பரப்பிவிட்டுள்ளதாக, லாஸ்லியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.