கவின் ஆடையை அணிந்து கொண்டு வலம் வந்த லாஸ்லியா! பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது?

பிக் பாஸ் வீட்ட்ற்க்குள்ளாக நடக்கும் லூட்டிகள் இதுவரை அனைவரும் அறிந்தது தான், அதிலும் ஆரம்பம் முதலே கவினுக்கு லாஸ்லியா மீதான விருப்பத்தை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார்.


இந்த நிலையில் நடுவில் வந்த சாக்‌ஷி, கவினுடன் அதிக நெருக்கம் பாரட்ட காண்டான லாஸ்லியா, டிஸ்டன்ஸ் கீப்ப் செய்தார், என்றால்ய கூட கிடைத்த நேரத்தில் கவினுக்கு அதை புரிய வைக்க முயற்சித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு இடையில், சாக்‌ஷி - கவினுக்கு இடையே பெரிய பஞ்சாயத்து வெடித்த நிலையில், அவர் வீட்டில் இருந்து வெளியேறினார், அதனை தொடர்ந்து, கவின் - லாஸ்லியாவுக்கு இடையான நெருக்கம் அதிகரித்து வருகிறது.

அவர்களுக்கு இடையான இந்த நெருக்கம் யாரும் மறுக்க முடியாது என்றாலும் ஒருக்கட்டத்தில் லாஸ்லியா சேரப்பா என அப்பா ஸ்தானத்தில் இருந்து கொண்டு, அவர் என்ன செய்வது என்று தெரியாமல்,

இருவருக்கும் இடையிலான உறவு குறித்து தெளிவாக பேசிய போதும் கூட லாஸ்லியா கொஞ்சமும்  யோசிக்காமல், அவரை வாயடைக்க செய்யும் பதிலை கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில், லாஸ்லியா , கவின் எப்போதும் அணியக்கூடிய சிவப்பு நிற டி ஷர்ட்டை அணிந்து இருந்தார், யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து இருப்பார் போலும் ,ஆனால் விஷயம் மெதுவாக கசிய துவங்கியுள்ளது

Share Via :