தங்கம், வைரம், பிளாட்டினம்! மொத்தமாக போன லலிதா ஜூவல்லரி நகைகள்! கொள்ளை நடந்தது எப்படி? வெளியானது புகைப்படங்கள்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் ஒட்டு மொத்தமாக 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள் கொள்ளை போயிருப்பதாக உரிமையாளர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.