ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!! திக் திக் வீடியோ காட்சி!

குஜராத் மாநில அகமதாப்பாத்தில் இளம் பெண் ஒருவர், ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தவுடன் காப்பற்றியும் , மீண்டும் விழ முயற்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


அகமதாபாத் இரயில் நிலையத்தில் ரயில் படியில் கால் வைக்கும் போது தவறி விழுந்த இளம் பெண்ணை அங்கிருந்த காவலர், சரியான நேரத்தில் காப்பாற்றினார், கண் இமைக்கும் நேரத்திற்க்குள்ளாக அந்த பெண் மீண்டும் ஓடும் இரயில் இருந்து விழ முயற்சிப்பதை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ந்து போனார்கள்.

மேலும் சுதாரித்து கொண்ட காவலர், உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பெண் வேண்டும் என்றே தற்க்கொலைக்கு முயன்று இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த சி.சி. டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.