கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தின் நோக்கம் என்ன?

எல்லா கோயிலும் கடவுளுக்கு அபிஷேகம் செய்த நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்குவது வழக்கம்


இறையடியார்களுக்குக் கோயிலில் தீர்த்தம் வழங்கும் போது அர்ச்சகர் கூறும் சுலோகம் இது:

‘‘அகால மிருக்யு ஹரணம்

சர்வ வியாதி நிவாரணம்

சமஸ்த பாப க்ஷேமகரம்

ப்ரீதிதம் பாபம் கபம்’’

நோய் நொடிகளிலிருந்தும், எம பயத்திலிருந்தும் பாபங்களிலிருந்தும் நலமாக விடுபட்டு சுபமாக விளங்க இத்தீர்க்கத்தைப் பருகி வாழ்க என்பது இதன் பொருள்