பிறந்த குழந்தைக்கு 3 அப்பாக்கள்! வரிசையாக ஓடி வந்த 3 பேர்! வாய் திறக்காத இளம் தாய்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கொல்கத்த்காவில், ஷப்னா மைத்திரோ என்ற இளம் பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனியார் மருத்துவ மனையில் கணவர் தீபன்கார் பால் உடன் அனுமதிக்கபட்டார்,


அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் ,அவளை படம் பிடித்த தாய் ஷப்னா தனது வாட்சப் ஸ்டேடஸில் வைத்து பூரிப்படைந்துள்ளார். இதனை பார்த்த பின்னர் மடமடவென ஆஸ்பத்திரி நோக்கி ஓடிவந்தவர்களை நிறுத்தி விசாரித்த மருத்துவமனை நிர்வாகம் அதிர்ந்து போனது.

ஒரு குழந்தைக்கு மூன்றுபேர் அப்பா என சொந்தம் கொண்டாடி வந்து நிற்க்க அரண்டு போன டாக்டர்கள் காவல் துறையினர் உதவியை நாடியுள்ளனர், இந்த நிலையில் தாய் ஷப்னா வாய் திறக்காமல் இருப்பது பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மூன்று பேர் உரிமை கோரி வந்த நிகழ்வால் ஒரு புறம் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் அவர்கள் யாரையும் தன்னுடைய குழந்தைக்கு அப்பா இல்லை என்று அந்த பெண் கூறாமல் இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.