இடுப்பழகி நடிகைக்காக மனைவியின் இடுப்பை உடைத்த யுனிவர்சல் நாயகன்! கோடம்பாக்கத்தின் முரட்டு கிசுகிசு!

இந்த நடிகர் – நடிகையை பற்றி கிசுகிசுவை முரட்டு கிசுகிசு என்று கூறுவதற்கு காரணம் வெளிப்படையாகவே இருவரும் கணவன் – மனைவி போல் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தான்.


நாயகனை பற்றி ஒரே வார்த்தையில் கூறினால் சட்டென்று தெரிந்துவிடும். அதே போல் நாயகியை பற்றியும் தான். அதனால் சுருக்கமாக அவர்களை பற்றி கூறிவிட்டு மேட்டருக்கு சென்றுவிடலாம். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நம் நாயகன். நம் நாயகியும் சாவித்திரிக்கு பிறகு நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவர். 

நடிப்பு மட்டுமே கவர்ச்சி காட்டுவதிலாகட்டும் நடனம் என்றாகட்டும் பின்னி பெடல் எடுப்பவர். அதிலும் டான்ஸ் ஆடுவதில் இவரை பெண் பிரபுதேவா என்பார்கள். தொடையழகி என்று ஒரு நடிகை கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் நம் நடிகை இடையழகி என்ற பட்டத்துடன் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

நாயகனுக்கும் சரி நாயகிக்கம் சரி அது அந்திமக் காலம். புதுப்புது நாயகிகள் வரவால் நடிகை பீல்ட் அவுட் ஆகிக் கொண்டிருந்த சமயம். முன்னணி நடிகர்கள் நகைச்சுவை இயக்குனர் ஒருவர் மூலமாகத்தான் நடிகையின் அறிமுகம் நம் நாயகனுக்கு கிடைத்தது. அந்த படத்தில் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கும் கேரக்டர்.

ஆனால் ஷாட் கட் என்று கூறினால் இருவரும் ஒரே கேரவேனுக்குள் சென்றுவிடுவார்கள். பிறகு படப்பிடிப்பை தாண்டியும் இருவரும் உறவை வளர்க்க ஆரம்பித்தார்கள். அப்போது நடிகர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மனைவி வீட்டில் இல்லை என்று நினைத்து இடையழகியை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மாடிப்படியில் ஏறும் போதே மனைவி குறுக்கே வந்து நிற்க ஷாக்கான நாயகன் சிரித்து சமாளித்துள்ளார். ஆனால் நடிகரின் வண்டவாளத்தை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த மனைவி வண்டை வண்டையாக இடையழகியை கேட்க நம்ம நாயகனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

உடனே தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து மனைவியை பிடித்து தள்ளிவிட அவர் அப்படியே மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இடுப்பு எழும்பு நழுவிவிட்டதாக கூற மூன்று மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். ஆனால் அதற்குள் நாயகன் நமது இடையழகியுடன் வேறு ஒரு வீட்டில் குடித்தனம் நடத்த ஆரம்பிக்க விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.