சேற்றில் கட்டிப் புரண்டு புதுமணத் தம்பதி அடித்த கூத்து..! வைரலாகும் புகைப்படங்கள்! யார் தெரியுமா?

கேரளாவைச் சேர்ந்த ஜோஸ் - அனிஸ் தம்பதி தங்கள் திருமண புகைப்பட ஆல்பத்தை வித்தியாசமாக அலங்கரிக்க நினைத்தனர். இதனை தொடர்ந்து வயல்வெளிக்கு சென்ற அவர்கள் அங்கு சேற்றில் கட்டிப்புரண்டு புகைப்படங்களை எடுத்து தள்ளியுள்ளனர்.