கேரளாவின் ரம்யா பாண்டியன்..! புடவையில் அளவான கவர்ச்சி! அம்சமான போஸ்!

தமிழகத்தில் சேலை கட்டி அளவான கவர்ச்சியுடன் நடிகை ரம்யா பாண்டியன் பிரபலம் அடைந்ததை போல் கேரளாவில் பார்வதி நாயன் சேலையுடன் எடுத்துள்ள போட்டோ சூட் புகைப்படங்கள் வைரல் ஆகின்றன.