நிறை மாத கர்ப்பம்..! பிறந்த நாள் அதுவுமாக வெளியான கீர்த்தி சுரேஷின் பகீர் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ்க்கு இன்று 27வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பர்ஸ் போஸ்டர் வெளியாகியுள்ளது.