* தின்னும் பு**க்கு என்ன செய்வது? பொண்ணு வேணும்னா உங்க அம்மா, உங்க சகோதரி கிட்ட போங்கடா! அஜித் ரசிகர்களுக்கு கஸ்தூரி போட்ட சூடு!

சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர் ஒருவரின் அவதூறான செயலால் நடிகை கஸ்தூரி ஆவேசமடைந்துள்ளார்.


இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? எனவும் இதன்மூலம் நடிகர் அஜித்தின் பெயரை கெடுத்துவிடாதீர்கள். என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாகவே அமைதியாக இருந்த நடிகை கஸ்தூரி தற்போது அஜித் ரசிகர் ஒருவரின் அவதூறான செயலால் பொங்கி எழுந்துள்ளார்.இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் நடிகர் அஜித்தின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து சக இணையதள வாசி ஒருவர் கஸ்தூரி ஆண்டி ஓ.கே-வா என நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் கைப்பிடியை இணைத்து கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

அதில் அவரும் ஆபாசமாக பதிவிட நடிகை கஸ்தூரியின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது இதையடுத்து இதனால் நடிகை கஸ்தூரி ஆவேசம் அடைந்துள்ளார்.ஆவேசமாகிய கஸ்தூரி தனது டுவிட்டர் இணையதளத்தில், ‘மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. என பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இவரது பதிவு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த செய்தியை பார்த்த அஜித் ரசிகர்கள் பலர் உண்மையான அஜித் ரசிகர் என்றால் இந்த செயலை செய்திருக்க வாய்ப்பே இல்லை.யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அனைத்து அஜித் ரசிகர்களையும் தவறுதலாக குறிப்பிடுவது தங்களுக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ட்ரெண்டாகி வருகிறது.