நான் வருமான வரி கட்டும் நடிகன்! ஆனால் நீங்கள் உங்கள் அப்பாவின் மகன்! ஸ்டாலினை பங்கம் செய்த கமல்!

நடிகர் தானே என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார், நான் நேர்மையான நடிகன், வருமான வரியை பாக்கி இல்லாமல் கட்டுபவன் - கோவையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல் பேச்சு.


என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும் - கமல்

5 ஆயிரம் மதுக்கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது? - கமல்

கஜா, ஒகி புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக 4 முறை தமிழகம் வருகிறார் - கமல்

மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியிலும், தண்ணீர் பிரச்சனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படும், மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமை தொகுதியாக மாற்றப்படும் - கமல்

ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும் குறைந்த அளவு தண்ணீரில் விவசாயம் செய்யும் ஜப்பான் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும் - கமல்