கமல் அண்ணனுக்கு வயது 90..! உற்சாக கொண்டாட்ட புகைப்படங்கள் உள்ளே..!

திரு.கமல் ஹாசன் அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் திரு. சாருஹாசன் அவர்களின் 90 ம் ஆண்டு பிறந்த தின விழா ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக மிகச்சிறப்பான முறையில் இன்று ஆல்வார்ப்பேட்டையில் உள்ள திரு.கமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திரு. கமல் ஹாசன் அவர்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.