கமல் 60..! பிரமாண்ட இசை விழா..! பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் உள்ளே!

நடிகர் கமல் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னையில் பிரமாண்ட இசை விழா நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான் இளையராஜா பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர் நடிகைகளும் பங்கேற்றுள்ளனர்.