காஜல் அகர்வால் மார்பை அழுத்தியது இதற்கு தானாம்!!! இயக்குனரின் செக்சி விளக்கம்!

பாரீஸ் பாரீஸ் படத்தில் நடிகை காஜல் அகர்வால் மார்பகத்தை அழுத்துவது போன்ற காட்சியை வைத்ததில் என்ன தவறு என்று செக்சியான ஒரு கேள்வியை கேட்டுள்ளார் இயக்குனர்.


இந்தியின் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்த படத்திற்கு பாரீஸ் பாரீஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கங்கனா நடிப்பில் வெளியான குயின் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் கங்கனாவிற்கு சிறந்த நடிகை என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது.

இந்த படத்தில் குயின் இந்தி பதிப்பில் கங்கனா நடித்த வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தி குயின் படத்தில் லிசா ஹைடன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அதாவது விவகாரமான ஒரு வேடத்தில் லிசா தோன்றியிருப்பார். பாரீசில் செட்டிலாகியிருக்கும் அவர் அந்நாட்டின் கலாச்சாரப்படி வாழ்ந்து வருவார். பாரீஸ் வரும் கங்கனாவுடன் நட்பாகி பாரீஸ் வாழ்க்கை முறையை கங்கனாவுக்கு கற்றுக் கொடுப்பது லிசா தான். அந்த வகையில் லிசா ஹைடன் வேடத்தில் பாரீஸ் பாரீஸ் படத்தில் எல்லி அவ்ரம் நடித்துள்ளார்.

குயின் படத்தில் கங்கனா வித்தியாசமான ஒரு உடை அணிந்திருப்பார், அப்போது அவர் உள்ளாடை அணிந்துள்ளாரா என்று பார்ப்பதற்கு கங்கனாவின் மார்பங்களை லிசா அழுத்திவிடுவார். இதனால் கங்கனா அதிர்ச்சி அடைவார். அதே போன்றதொரு காட்சி பாரீஸ் பாரீஸ் படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் காட்சியிலும் எல்லி அவ்ரம், காஜலின் மார்பகத்தை அழுத்தி உள்ளாடை இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பார்.

இதனிடைய பாரீஸ் பாரீஸ் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வாலைப் போல் தெலுங்கில் தமன்னமாவும், மலையாளத்தில் மஞ்சிமாவும், கன்னடத்தில் பருல் யாதவும் நடித்துள்ளனர். ஆனால் தமிழ் டீசரில் மட்டும் தான் காஜல் மார்பகம் அழுத்தப்படுவது போன்ற காட்சி உள்ளது. தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா, கன்னடத்தில் பருல் யாதவ் போன்றோரின் மார்பங்கள் அழுத்தும் காட்சி டீசரில் இல்லை.

இதனால் சர்ச்சை எழுந்தநிலையில் பாரீஸ் பாரீஸ் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். அதாவது படத்தின் கதைப்படி காஜல் அகர்வாலின் மார்பகத்தை அழுத்தும் காட்சி அவசியம். எனவே தான் எல்லி அவ்ரம் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அழுத்துவது போன்ற காட்சியை வைத்தோம். இதில் ஆபாசம் ஏதும் இல்லை என்று இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார். மேலும் காஜல் அகர்வாலின் மார்பகத்தை எல்லி அவ்ரம் அழுத்துவதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.