பல் நோயில் இருந்து பாதுகாக்கும் பலாப்பழம்..தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை நிச்சயம் படிக்கவேண்டும்..

முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்துக்கு இனிப்பான சுவை மட்டுமல்ல, மருத்துவக் குணங்களும் இருக்கிறது. நீரிழிவு மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் மட்டும் இதனை தவிர்க்க வேண்டும்.


  • உடல் சருமத்தை பளபளப்பாகவும் தசைகளை சுறுசுறுப்பாகவும் உடலை பலமாகவும் மாற்றும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு.
  • ஈறுகள் கெட்டியாகவும் பல் நோயில் பாதுகாக்கவும் பலாப்பழம் உதவுகிறது.
  • தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. குறிப்பாக எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுக்கு எதிராகவும் செயலாற்றுகிறது.
  • தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் பழாப்பழம் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கவும் வரும்.