என்னை யூஸ் பண்ணிட்டு பணம் தரலை...! ஓரினச்சேர்க்கைக்கு உயிரை விட்ட இஸ்ரோ விஞ்ஞானி! பகீர் வாக்குமூலம்!

ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் ஓரினச் சேர்க்கைதான் என்பதை போலீசார் தெரிவித்தள்ளனர்.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது சீனிவாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். 

வீட்டில் தனிமரமாக வாழ்ந்து வந்த சுரேஷ் வசதியானவர் என்பதால் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளர் சீனிவாஸ். முதலில் உதவி செய்வது போல் பழக ஆரம்பித்தவர் அவருக்கு பாலியல் ஆசையை ஏற்படுத்தி அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். சீனிவாஸ்.

இதற்காக அவ்வப்போது பணமும் பெற்றுள்ளார் சீனிவாஸ். கடந்த 1ம் தேதி சுரேஷ் வீட்டிற்கு வந்த சீனிவாஸ் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும்போது பணம் தருமாறு கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால் சுரேஷ் பணம் தர மறுக்கவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சீனிவாஸ், சுரேஷை நிர்வாண கோலத்திலேயே கொன்றுள்ளார்.

கொலை வழக்கில் அருகில் இருந்த சிக்னல் சந்திப்புகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் 2 மோதிரங்கள் மற்றும் ரூ.10,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேஷின் மனைவி சென்னையில் வங்கியில் பணிபுரிகிறார்.

இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இயற்கைக்கு மாறான உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து கொடி பிடிப்பவர்கள் இதுபோன்ற மரணங்களுக்கு என்ன எதில் சொல்லப் போகிறார்கள்?