சீனாவின் வூகான் இறைச்சி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட நாய், பூனை மாமிசங்கள் மற்றும் வன விலங்குகளின் மாமிசங்களில் இருந்து தோன்றியது தான் கொரானா வைரஸ் என்று உலகம் முழுவதும் கூறப்பட்டு வரும் நிலையில் அது குறித்து தமிழ் பேசும் சீனப்பெண்மணி பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நாய், பூனைக் கறியால் வந்ததா கொரோனா ? தமிழ் பேசும் சீன பெண் கூறுவது என்ன? டிரென்டிங் வீடியோ உள்ளே!

சீனாவில் என்ன நடக்கிறது, கொரானா எப்படி உருவானது என உலகம் முழுவதும் நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் பேசும் சீனப்பெண் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டி டிரெண்டிங் ஆகியுள்ளது.