சீனாவை மிரட்டும் கொரோனா வைரஸ்..! இந்திய பெண் ஆசிரியையை தாக்கியது! வேகமாக பரவுவதால் பீதி!

இந்திய பெண் ஒருவர் சீன நாட்டில் கொடிய நோய்த்தொற்று காரணமாக உயிர் பிழைக்க போராடி வருகிறார்.


சீனாவில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் பிரீத்தி மகேஷ்வரி இவர் இந்தியாவை சேர்ந்த பெண்மணி என்றாலும் வேலைக்காக அங்கு தங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கன்கூடிய கொடிய நோய் தொற்று தான் கொரோனா.

இந்த நோய் தொற்றின் காரணமாக கடந்த 2002- 2003 கால கட்டங்களில் சுமார் 600 க்கும் மேறபட்ட மக்கள் சீனா மட்டும் ஹாங்காங் மாநிலத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் இந்திய ஆசிரியர் பிரீத்திக்கு வந்துள்ளது, இந்த நோய் தொற்று பரவினால். சுவாச பிரச்சனையை உண்டாக்கி அது உயிரையே பாழாக்கும் வகையில் செயல்பட கூடிய கொடிய வைரஸ் ஆகும் .

இதனால் பிரீத்திக்கு தீவிர சிகிச்சை வழங்கபட்டு வருகிறது. மேலும் இந்த நோய் தொற்று மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க அந்நாடின் தரப்பில் முயற்சிகள் எடுக்கபட்டு இருக்கிறது.