டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் என மொத்தம் 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை..!

இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


மத்திய அரசு தடை விதித்துள்ள 59 ஆப்கள் பின்வருமாறு.