கள்ளத் தொடர்புகளுக்கு இந்த உணவுகள் தான் காரணமாம்! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு!

அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்களே கள்ளத் தொடர்பில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வ்ந்துள்ளது


தனியார் நிறுவனம் ஒன்று அசைவம் சாப்பிடுபர்கள் 1000 பேரையும், சைவம் சாப்பிடும் 1000 பேரையும் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 42 சதவீத சைவக் கொக்குகளும், 31 சதவீத அசைவப் பிரியர்களும் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரிய வந்தது.

சைவம் சாப்பிடுபவர்களில் 2.7 சதவீதம் பேரும், அசைவம் சாப்பிடுபவர்களில் 3.3. சதவீதம் பேரும்  டேட்டிங் செல்லும் போது துணைக்கு தெரியாமல்  உடலுறவில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. 

சைவம் சாப்பிடுபவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகரிக்க அத்திப்பழம், பூண்டு, மிளகாய், சிவரிக்கீரை,முட்டான் கிழங்கு உள்ளிட்ட சைவ உணவு பொருட்கள் ஆண்மையை அதிகரிப்பதே காரணம் என கூறப்பட்டுள்ளது. 

பழ வகைகள் மற்றும்  ஜூஸ்கள் ஆண்மையை அதிகரிக்கச் செய்வதால், புது வயாகரா என பெயரிடப்பட்டுள்ளது. உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்கள், ஆரோக்கியமான உணவுகள், மனஅழுத்தம் இன்மை ஆகியவற்றின் மூலம் ஆண்களுக்கு  ஒரு விதமான புத்துணர்ச்சி வந்துவிடும் என்கிறது ஆய்வு.