ஐ ஆம் ரோஷினி! அண்ணன் மீது காதலில் விழும் தங்கை..! வைரலாகும் விவகாரமான திரைப்படத்தின் டீசர்!

மிகவும் கண்டிப்பான தந்தை, பொறுப்பில்லாமல் இருக்கும் தாய், காமக்கொடூர மாமா என தனது வாழ்நாளில் மிகவும் துன்பத்தை அனுபவித்து வரும் இளம் பெண் ஒருவர் தன்னிடம் உண்மையான பாசத்தை காட்டும் அண்ணன் மீது காதல் வசப்படுவது போன்ற கதையம்சத்துடன் வெளியான படம் ஐ ஆம் ரோஷினி.


ஆபாச காட்சிகள் எதுவும் இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை விவகாரமான கதைக்களத்துடன் சொல்லியுள்ளனர். ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. யூட்யூபில் மட்டுமே காணக்கிடைக்கிறது.